Lyrics in Tamil
என் சுவாச காற்று நீர் – 2
உம் தூய பிரசன்னம் என்னுள் வாழ்வதே
என் ஜீவ அப்பம் நீர் – 2
உம் ஜீவ வார்த்தை என்னுள் கேட்குதே
நான் …. உமக்காய் ஏங்குகிறான்
நான் …. உமக்காய் வாஞ்சிக்கிறேன்
Lyrics in English
En Swasa Kaatru Neer – 2
Um Thuya Prasannam Yennul Vazhvathae
En Jeeva Appam Neer – 2
Um Jeeva Vaarthai Ennul Kaetkuthae
Naan…. Ummakai Aengugiraen
Naan…. Ummakai Vaanjikkiren