Lyrics in Tamil
கன்மலையே என தஞ்சமீ நீரே
இயேசுவே என ஜீவனே
கன்மலையே என் தஞ்சம் நீரே
இயேசுவே என் ஜீவனே
என் வாழ்விலே உம் நாமமே
எந்நாளுமே பாடுவேன்
என் வாழ்விலே உம் நாமமே
எந்நாளுமே பாடுவேன்
Chorus:
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
அன்பே அன்பே அன்பே அன்பே
துதியே துதியே துதியே உமக்கே
இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
Lyrics in English
Kanmalaiyae Yen Thanjam Neerae
Yesuvae En Jeevanae
Kanmalaiyae En Thanjam Neerae
Yesuvae En Jeevanae
Yen Vaazhvilae Um Naamamae
Ennaalumae Paaduvaen
En Vaazhvilae Um Namamae
Ennalum Paaduvaen
Chorus:
Ummai Aarathipaen
Ummai Aarathipaen
Anbae Anbae Anbae Anbae
Thuthiyae Thuthiyae Thuthiyae Ummakae
Yesuvae Yesuvae Yesuvae Yesuvae