Browsing: Giftson Durai

Lyrics in Tamil உம் அன்பை கண்ட நேரம்புரியாமல் போன தருணம்விலகாமல் காத்து நிதமும் பார்த்துமிதமாய் கொஞ்சும் நேரம் அழகான காலைகள்புரியாத மாலைகள்வியந்து போனேன்செயல்கள் கண்டுமிதமாய் நடத்தும்…

Lyrics in Tamil தூங்கா இரவுகள்நான் பாடும் கவிதைகள்துடிக்கும் உதடுகள்என் இயேசுவை பாடவாடாத மலராய்என் நெஞ்சில் ஏக்கம்என் இயேசுேவுக்காய்ஆழ் நெஞ்சில் அனலும்மங்காத சுடராய்இரவில் ஒளிரும்அனையாத திரியாய்வாழ்நாள் என்றும்…

Lyrics in Tamil தினம் தினம் கவலைகள்அழைக்கிறதோ கலங்காதேமறு தினம் கேள்வி குறியோநெஞ்சில் பாரமோ திகையாதே அலைகள் மீறும் கடலில்நிலைகள் மாறும் படகில்அழுகையில் இயேசு அருகினில்கடலின் மீது…

Lyrics in Tamil ஓ. கண்கள் தீண்டுதேதேடினேன் உம் அழகை தேடினேன்தென்றல் நேரம் கேட்குதேதேடினேன் உம் சமூகம் தேடினேன்என் தனிமை உம்மை தேடினேன்நீர் இனிமை உம்மை தேடினேன்…

Lyrics in Tamil உந்தன் விழி எந்தன் வழிமேற்பட்டாலே வீசும் ஒளிஎன் மீது இருள் யாவும் நீங்குதேஎந்தன் கரம் பிடித்தவர்வாழ்வின் வரம் கொடுத்தவர்இயேசுவே நான் உம்மை நேசிப்பேன்…

Lyrics in Tamil 1. அதிகாலையின் தென்றலும் என்னை தொடரவேமனதில் நான் உம்மையே துதிக்கிறேன் …கூவும் குயில்ஹலும் என்னுடன் பாடவேநாவினால் உம்மை வர்ணிக்கிறேன் வெண்பறவைகள் வானிலே உம்மை…

Lyrics in Tamil 1. மனித அன்பை தேடியேஅலைந்து திரிந்தே நாட்கள்உலக அன்பை தேடியேஅலைந்து திரிந்தே நாட்கள் மனிதர் நெஞ்சில் கிருகையில்இதுதான் அன்போ என்று கதறினேன்உள்ளம் முழுவதும்…

Lyrics in Tamil கொஞ்சும் அழகினைபார்க்க போகிறேன்நெஞ்சம் குளிர்ந்திட! சொந்தம் என்று சொல்லிதூக்க போகிறேன்நெஞ்சம் மகிழ்ந்திட! மனதிலே சுமப்பேனேமுத்தங்களை கொடுப்பேனேஉலகையே வெறுப்பேனேஉன்னதரே என் நேசரே என் வாழ்க்கை…

Lyrics in Tamil 1. சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்இது ஏன் இது ஏன் எனக்குபல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்இது ஏன் வாழ்க்கையில் கசப்பு…

Lyrics in Tamil என்னோடு பேசும்! என்னோடு பேசும்!பாவி நான் என்னோடு பேசும்என்னோடு பேசும்! என்னோடு பேசும்!பாவி நான் என்னோடு பேசும் ஒதுக்கி தள்ள நீர் மனிதனல்லவேபாதை…