Lyrics in Tamil
உம்மைப்போல ஒரு தெய்வமில்லை ஐயா இயேசய்யா
பாவிகளை இரட்சிக்க வந்தவரே
மன இரக்கமும் உருக்கமும் தீடிய சாந்தமுள்ளவரே
1. ஒருவரும் கெட்டுப்போவது சித்தமில்லையென்று சொல்லி
பரலோக மேன்மையை விட்டு பூமியில் வந்திரைய்யா – 2
நிந்தைகளும் பாடுகளும் எங்களுக்காய் ஏற்றீரே – 2
நித்திய ஜீவன் தந்தீர் ஐயா உம்மைப்போல் யாருமில்லை – 2
2. குஷ்டுரொகி மேல் மனதுருகி கூசாமல் தொட்டீரைய்யா
கஷ்டப்படுவோர் பாரங்கள் நீக்கி ஆறுதல் தந்திரைய்யா – 2
வானிலும் பூமியிலும் மேலான தாமமுள்ளவர் – 2
பூமியில் இரத்தம் சிந்தி மனுகுலத்தை மீட்டவரே – 2
3. எப்பேர்பட்ட பாவியையும் மன்னிக்கும் தேவனிவர்
பாவங்களை பாராமலே நேசிக்கும் தேவனிவர் – 2
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ – 2
அத்தனை பாவங்களை அவர் மன்னித்து வாழவைப்பார் – 2
4. உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதன் பிரிக்கிறான்
சிலர் பட்டம் பதவி செல்வங்களினால் பெருமை கொள்கிறான் – 2
ஜீவன் போனால் ஒன்றுமில்லை கூட ஒன்றும் வருவதில்லை.
இதை உணர்ந்து வா என் இயேசுவை தவிர வழியில்லை – 2
Lyrics in English
Ummaipola Oru Deivamillai Aiyya Yesaiyya
Pavigalai Ratchikka Vanthavarae
Mana Erakkamum Urukkamum Neediya Santhamullavarae – 2
1. Oruvarum Kettupovathu Sithamillaiendru Solli
Paraloga Menmaiyai Vittu Bummiyil Vanthiraiya – 2
Ninthaigalum Padugalum Engalukkai Yetrirae
Nithiya Jeevan Thantheer Aiyya Ummai Pola Yarumillai – 2
2. Kushtarori Mael Manathurugi Kusamal Thottiraiya
Kashtapaduvor Barangal Neeki Aaruthal Thanthiraiya – 2
Vanilum Bummilum Melana Namamum – 2
Bummiyil Ratham Sinthi Manugulathai Mettavarae – 2
3. Merkkum Kizhakkum Evvaluvu Thuramo – 2
Epperpatta Paviyaiyum Mannikum Devanin
Pavangalai Paramalae Nesikkum Devanivar – 2
Athanai Pavangalai Avar Mannithu Vazhavaippar – 2
4. Uyarthavan Endrum Thazhavan Endrum Manithan Pirikiran
Silar Pattam Mathavi Selvangalinal Perumai Kolgiran – 2
Jeevan Ponalum Ondrumillai Kuda Ondrum Varuvathillai
Ethai Unarthu Vaa En Yesuvai Thavira Vazhiyillai – 2