Browsing: Father Berchmans

Lyrics in Tamil இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போமேஅல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமே…

Lyrics in Tamil விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்விசுவாசியே பதறாதேகலங்காதே திகையாதே விசுவாசியேகல்வாரி நாயகன் கைவிடாரே 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மைசொந்த…

Lyrics in Tamil உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற வேண்டும் இந்த நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழை போல் ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து…

Lyrics in Tamil சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன்…

Lyrics in Tamil சொன்னபடி உயிர்த்தெழுந்தார்சொல்தவறா நம் இயேசுஅல்லேலூயா ஆனந்தமேஅன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கேசாவே உன் கொடுக்கு எங்கேசாவு வீழ்ந்தது வெற்றி…

Lyrics in Tamil சிலுவையில் தொங்கும் இயேசுவைப்பார்திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன்முகமெல்லாம் இரத்தம் அழகில்லைகள்வர்கள் நடுவில் கதறுகிறார்கருணை தேவன் உனக்காக 2.…

Lyrics in Tamil நான் பயப்படும் நாளினிலேகர்த்தரை நம்பிடுவேன்என் கோட்டையும் அரணுமாயிருக்கநான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரேபரிசுத்தமானவரேஅவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்நித்திய காலமெல்லாம் நம்மையே…

Lyrics in Tamil கலங்காதே மகனேகலங்காதே மகளேகன்மலையாம் கிறிஸ்துகைவிடவே மாட்டார் 1. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மனதுருகும் தேவன்மாறிடவே மாட்டார் 2. உலகம் வெறுத்துப் பேசலாம்காரணமின்றி…

Lyrics in Tamil காண்கின்ற தேவன் நம் தேவன்காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா 1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன்தரணியில் எவரேனும் உண்டோகர்த்தர் இயேசு காண்கின்றார்கருத்தாய் அவரைத்…

Lyrics in Tamil தேசமே பயப்படாதேமகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய எகிப்து அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழி நடத்திஆத்துமாவை…